madurai பாலத்தை சீரமைக்கக் கோரி சிபிஎம் போராட்டம் நமது நிருபர் ஜூன் 3, 2019 கோவில்பட்டியில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்